குளிர்

இரு சக்கர வாகனத்தில்..

தனியே நான் பயணித்த இரவில்..

என்னை விரும்புபவள் என் பின் அமர்ந்து ..

என்னை அணைக்காததால்..

என்னை விரும்பி அணைத்தது..

..."குளிர்"..

எழுதியவர் : கணேஷ் (22-Oct-16, 12:01 am)
Tanglish : kulir
பார்வை : 140

மேலே