வீட்டுக்குள்ளேயே வெடி

எதுக்குடி வீட்டுக்குள்ளேயே வெடிக்கற பட்டாசை மட்டும் வாங்கி வரச்சொல்லுரே ?

பின்னே, தல தீபாவளிக்கு வந்த ஆளு ஐந்து வருசமா திரும்பி போகாம அட்டையா கிடந்தா எப்படி கெளப்புறது

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (23-Oct-16, 10:36 am)
பார்வை : 157

சிறந்த நகைச்சுவைகள்

மேலே