ராக்கெட் இறக்குமதி

-ஏன்க்கா,சீனாவிலிருந்து ராக்கெட் இறக்குமதி பண்ணிருக்காங்களாமே. எல்லாத்தையும் வெடிக்கவைத்தால் நம் இனம் எல்லாம் அழிந்துவிடாதா,நினைத்தாலே கவலையாய் இருக்கிறது ?

-ஏய் தேவையில்லாமல் கவலைப்படாதே,அது எல்லாம் தீபாவளி ராக்கெட்.

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (23-Oct-16, 10:16 am)
Tanglish : rakket irakkumathi
பார்வை : 132

சிறந்த நகைச்சுவைகள்

மேலே