எல்லை தாண்டுறதுனா என்னங்க
மனைவி ::
என்னங்க... இந்த எல்லை தாண்டிய பயங்கரவாதம்னு அடிக்கடி சொல்றாங்களே.. அப்படினா என்னங்க..?
கணவன் ::
ம்.ம்.ம்...எப்படி சொல்றது... நேற்றைக்கு பூரிக்கட்டையை எம்மேல நீ எறிந்நபோது குறிதவறி ஜன்னல் வழியா வீதியில் போனவரை தாக்கிச்சில்ல.. அதுதான்.!