கண் பட்ட மை -நாகூர் லெத்தீப்

மறந்தேன்
மகிழ்ச்சியை
குழந்தை பருவத்தில்.....!!!

வீடுகட்டி
விளையாடி
மாடிக்கட்டி
ஏறினேன்
மணல் வீடானது
எனது வாழ்வும்
அதுவானது..........!!!

பசியில்லை
பிரிவும் இல்லை
அன்று நான் கொண்ட
தோழமை இன்றோ
கண்பட்ட மை....!!!

மறவாத
பாசம்
புரியாத வயதில்
எந்தன் உள்ளத்திலே
வாழ்கிறது...!!!

வறுமை
எங்கே - மதமும்
எங்கே இந்த
பருவத்தில்
நான் எங்கே????
கூறுங்களேன்...!!!

கைபிடித்து
விளையாடி
மறந்த உறவுகள்
வறுமை
விளையாடியதேன்
எங்கள்
வாழ்க்கையில்.....!!!!

எழுதியவர் : லெத்தீப் (25-Oct-16, 8:00 pm)
பார்வை : 58

மேலே