த்ரீ இடியட்ஸ்
3 மாணவர்கள் 👦🏻👦🏻👦🏻சரியாக படிக்காத📖
காரணத்தால் பரீட்சைக்கு 📝 வராமல் கட்அடித்து விட்டு சினிமா வுக்கு🎥 சென்றனர்.
படம் 🎥 முடிந்ததும் 🔚
ஆடையில் 👔 சேற்றைபூசி கொண்டு தலைமையாசிரியரிடம் சென்று🚶🏻🏃🏻
"சார் காலையில் ஒரு கல்யாணத்துக்கு போயிட்டு பரீட்சைக்கு📝 வந்திரலாம்னு நெனைச்சோம்...
வர்ற 🏃🏻 வழில பைக்🚲 பஞ்சராகி மூணுபேரும் சேத்துல விழுந்துட்டோம்.
எங்களுக்கு 👦🏻பரீட்சை எழுத இன்னொரு சான்ஸ் கொடுங்க சார் என்றனர்.
ஆசிரியரும் 👨🏻புரிந்து கொண்டு மூன்று நாள் அவகாசம் கொடுத்தார்.
மூன்று நாள் கழிச்சு மூன்று பேரும் 👦🏻நல்லா படிச்சிட்டு 📖வந்தாய்ங்க.
மூணு பேரையும் 👦🏻👦🏻👦🏻தனித்தனி ரூம்ல உட்கார வச்சார்.
கேள்வி 📄தாள்ல நாலேநாலு கேள்விதான் இருந்திச்சு.
1.யாருக்கு கல்யாணம்?(25 மார்க்)
2.கல்யாணம் எங்கே எந்த மண்டபத்தில் நடந்துச்சு?(25 மார்க்)
3.மாப்ள என்ன கலர் டிரஸ் போட்டிருந்தார்?(25 மார்க்)
4. பைக் எந்த இடத்தில் வைத்து பஞ்சர் ஆச்சு?(25 மார்க்)
கண்டிசன்:
பதிலெல்லாம் ஓரே மாதிரி இருக்கணும்.!!"
மவனே செத்தீங்கடா!!!??? 😯