உண்மையான லவ்

கணவன் : என் கண்ணை பார்... அதுல என்ன தெரியுது

மனைவி : உங்களுடைய உண்மையான லவ்

கணவன் : நாசமா போச்சு... கண்ணுல என்னமோ விழுந்திருக்கு அத எடுடி

மனைவி : ????

எழுதியவர் : செல்வமணி (31-Oct-16, 9:24 am)
Tanglish : unmaiyaana love
பார்வை : 325

சிறந்த நகைச்சுவைகள்

மேலே