ஆழ் மன வேதியல்
சிவந்து விரியுது சிந்தனையில் பொற்கதிர்
எண்ண மதிலேழு வண்ணத்தில் வானவில்
உன்வரவால் என்னுள்ளே நித்தம் விளைந்திடும்
ஆழ்மனத் தின்வே தியல் .
----கவின் சாரலன்
சிவந்து விரியுது சிந்தனையில் பொற்கதிர்
எண்ண மதிலேழு வண்ணத்தில் வானவில்
உன்வரவால் என்னுள்ளே நித்தம் விளைந்திடும்
ஆழ்மனத் தின்வே தியல் .
----கவின் சாரலன்