ஹைக்கூ பூக்கள் 8

வளர்ந்து வருகிறான்
குறைத்து கொண்டே
தன் ஆடையை நாகரிகம்...

விலையுயர்ந்த வைரங்கள்
விற்பனைக்கு அல்ல
அவள் முக வியர்வை துளிகள் ....

பாறைகளில் அங்க பிரதட்சனம்
அனைவருக்கும் குடிநீர்
வேண்டி அருவி ....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 1:29 pm)
பார்வை : 167

மேலே