ஹைக்கூ பூக்கள் 9

அவள் மூச்சு காற்றை
சுமந்த பலூன் வெடித்தது
அழகாய் வருடுகிறது தென்றல் .....

இரு கருப்பு வைரங்கள்
மாட்டி கொண்டது
வெள்ளை கடலில் கண்கள் ....

அவள் விளையாட கடவுள்
படைத்த விளையாட்டு
மைதானம் இயற்கை ....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 1:58 pm)
பார்வை : 172

மேலே