ஹைக்கூ பூக்கள் 10

வெடிக்கும் பஞ்சு
நஞ்சாய் பாதித்தது
இதயத்தை கோபம் ....

மழை வாங்கி தந்த
ஆடை பூண்டு நிற்கிறது
வானம் வானவில் ....

மேகம் தலை துவட்டிய
நீர்துளிகள் என்னை
நனைத்தது சாரல் ....

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 2:02 pm)
பார்வை : 153

மேலே