ஹைக்கூ பூக்கள் 11

32 முத்துக்கள் ஒளிரும்
திருட முடியாத இடம்
அவள் உதட்டின் புன்னகை ....

அவள் கன்ன குழியில்
முளைத்த வண்ண
மலர்கள் வெட்கம் ...

வானவில் வண்ணம் சிதறும்
வானம் அது வண்ணம்
தூவுகிறது வெட்கம் ...

எழுதியவர் : கிரிஜா.தி (1-Nov-16, 2:05 pm)
பார்வை : 149

மேலே