ஹைக்கூ முயற்சி 3
வானில் பறக்கும்
கயிறில்லா பட்டம்
“நிலா”..!
அந்தப்புர வானில்
நிலவின் தோழிகள்
“மேகங்கள்”..!
காற்றின் முகத்தில்
ஊர்திகளின் எச்சில்
“புகை”..!
மௌனமான சோகத்தில்
இதயத்தின் மொழி
“கண்ணீர்”..!
வானில் பறக்கும்
கயிறில்லா பட்டம்
“நிலா”..!
அந்தப்புர வானில்
நிலவின் தோழிகள்
“மேகங்கள்”..!
காற்றின் முகத்தில்
ஊர்திகளின் எச்சில்
“புகை”..!
மௌனமான சோகத்தில்
இதயத்தின் மொழி
“கண்ணீர்”..!