காதல் போதையில்

உங்கள் நண்பன் பிரகாஷின்
77ம் படைப்பு.....

அவள் வரும்
பாதையை நோக்கி தினமும்
வழிமேல் விழி வைத்து
காத்துக்கொண்டு
இருக்கிறேன்.......

அந்த பெண்மேல் கொண்ட
காதல் போதையில்....

எழுதியவர் : பிரகாஷ்.வ (4-Nov-16, 9:42 pm)
Tanglish : kaadhal pOthaiyil
பார்வை : 283

மேலே