வாழத்துகள் ஸ்ரீநிதி

(சி)ங்கார சென்னையில் நானறிந்த சிலரில்
(ரீ)ங்கார வண்டுகள் நாடிசெல்லும் மலரவள்
(நி)த்திரை தின்றவள் தரித்த திருநாளுக்கு
(தி)த்திக்கும் செந்தமிழில் வரைந்த வாழ்த்துமடல்

எழுதியவர் : (4-Nov-16, 8:52 pm)
பார்வை : 100

மேலே