கைம்பெண் வாழ்க்கை

வலிகளைச் சொல்ல எந்த
மொழியிலும் சொல் இல்லை
விழிகளில் சுரக்க
கண்ணீரும் இல்லை
வாழ்க்கைக்கு வழி சொல்ல
வாழ்க்கைத்துணையும் இல்லை
இந்த தவிப்பும் துடிப்பும்
எத்தனை நாட்களுக்கோ??

எழுதியவர் : சுமதி பழனிசாமி (5-Nov-16, 12:32 am)
பார்வை : 178

மேலே