எழுத்திற்கு கால் - ஹைக்கூ
க விற்கு கால் வாங்காமல்
இல் சேர்த்தால் கல் ஆகிவிடும்
கால் வாங்காமல் கால் வருவதில்லை ...........(எண்ணில் கால்; மனிதன்
கால்)
ப விற்கு கால் வாங்காமல்
இல் சேர்த்தால் பல் ஆகிவிடும்
பால் ஆகாது ....................................(ஆவின் பால்;ஆண்/பெண் பால்)
உடலுக்கு உயிர்போல்
எழுத்திற்கு வந்தமையும்
கால்