தூக்கம்

விடிந்து விட்டது..!
ஏன் இன்னும் விழித்திட மறுக்கிறாய்?

ஓ.. உன் வாழ்வில் தொலைத்து விட்ட
சந்தோசங்களை கனவிலாவது காண்பதற்கா..??

எழுதியவர் : பாஸில் (7-Nov-16, 11:15 pm)
Tanglish : thookam
பார்வை : 228

மேலே