ஹைக்கூ பூக்கள் 15
வயதுக்கு வந்தாள் பெண்
மஞ்சள் குளியல்
மஞ்சள் வெயிலில் வானம் ....
இரவு பொழுதில்
தைரியமாக நடை போடுகிறாள்
வீரப்பெண் நிலா...
பட்டை தீட்டி கொண்டே
இருக்கிறார்கள் ஒளிரவில்லை
இந்த வைரம் சாலை ...
வயதுக்கு வந்தாள் பெண்
மஞ்சள் குளியல்
மஞ்சள் வெயிலில் வானம் ....
இரவு பொழுதில்
தைரியமாக நடை போடுகிறாள்
வீரப்பெண் நிலா...
பட்டை தீட்டி கொண்டே
இருக்கிறார்கள் ஒளிரவில்லை
இந்த வைரம் சாலை ...