முத்தமிட்ட தருணம்
விழிகளில் உன்னை கண்டேன்
உன் சாயம் பூசிய
உதடுகளை என் உதடுகள்
சுவைக்க என்ன தவம்
செய்தேனோ...
உன் மாநிற
மேனியை முத்தமிட்டு
நினைய...
சுவைக்க சுவைக்க
தனியவில்லையே
வெப்பம்...
விழிகளில் உன்னை கண்டேன்
உன் சாயம் பூசிய
உதடுகளை என் உதடுகள்
சுவைக்க என்ன தவம்
செய்தேனோ...
உன் மாநிற
மேனியை முத்தமிட்டு
நினைய...
சுவைக்க சுவைக்க
தனியவில்லையே
வெப்பம்...