நகைச்சுவை- யார் கிளி, யார் பூனைபுலி --கணவன்-மனைவி உரையாடல்
மனைவி : ஏங்க, நீங்க இப்பிடி என்னை தினமும்
எதுக்கெடுத்தாலும் திட்டிகிட்டே இருக்கீங்களா,
நான் அழகா இருந்த புள்ள இப்படி
ஆயிட்டேனேன்னு, கண் கலங்கி, எங்க
ஆத்தா சொல்லும் ,ஐயோ ,கிளியே வளத்துப்புட்டு
பூன க்கிட்ட கொடுத்துட்டேன்னு ...................
கணவன் : ஏண்டி, இப்போதான் இருபது வருஷம் கழிச்சு
உனக்கு ஞானோதயம் வருதா..................
உன் ஆத்தாகிட்ட நான் சொல்லவா
கிளியை வளத்து பூன கிட்ட குடுத்தது அன்னிக்கு
இன்னிக்கு அந்த கிளி புலியாய் மாறி என்னை
தினம் தினம் வாயால் சாடுதே னு ......
இப்போ சொல்லு யாரு கிளி யாரு புலின்னு
உன் மனச தொட்டு''''''''''''''''''''''