மோடி வெடி - 1

மோடி வந்தாக்கா Change வரும் change வரும்ன்னு சொன்னாங்க..

இப்படி changeக்கே அலையற அளவுக்கு change வரும்ன்னு தெரியாம போச்சு.

: சுவிஸ் பேங்க்ல இருக்குற பணத்த எடுத்துட்டு வாங்கனு சொன்னா,சுருக்கு பையில இருக்குற பணத்த புடுங்கறாங்களே......

எழுதியவர் : செல்வமணி (9-Nov-16, 8:43 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 148

சிறந்த நகைச்சுவைகள்

மேலே