வோட்டு

அமெரிக்க விண்வெளி வீரர்கள் விண்ணில் இருந்து
வோட்டு போட்டனர். - செய்தி.
-
சும்மா போ-யா...
30 வருசத்துக்கு முதல் செத்துப்போன என்ர அம்மம்மாவே போன எலக்சனுக்கு எங்கட ஊரில வோட் போட்டிருக்கு,
விண்வெளில இருந்து வோட் போட்டதயெல்லாம் பெருமையா சொல்லிக்கிட்டு...

எழுதியவர் : செல்வமணி (பகிர்வு) (9-Nov-16, 9:34 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 141

சிறந்த நகைச்சுவைகள்

மேலே