செல்லாத நோட்டு

என்னப்பா புதுசு புதுசா தெருவெல்லாம் கடை முளைத்திருக்கு கூட்டம் வேறு அலைமோதுது ?

அது வேற ஒண்ணுமில்லைன்னா, 500, 1000 ரூபா பணத்தை வாங்கறாங்களாம் பத்து ப்ரசென்ட கமிசன் கொடுத்தா

எழுதியவர் : H ஹாஜா மொஹினுதீன் (9-Nov-16, 10:15 am)
சேர்த்தது : H ஹாஜா மொஹினுதீன்
Tanglish : sellaatha nottu
பார்வை : 165

சிறந்த நகைச்சுவைகள்

மேலே