சந்தோஷம் என்பது எப்படி இருக்கும்??

சந்தோஷம் என்பது எப்படி இருக்கும் என்று நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும்மென்றால்......!
வெளிநாட்டில் வாழ்பவனிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள்.....!
ஏனென்றால் அவன் தான் கஷ்ட்டங்களை அதிகம் அனுபவித்தவன்......!
அவனுக்குத்தான் தெரியும் சந்தோஷம் எப்படி இருக்கும் என்று.....

எழுதியவர் : muthupandi424 (12-Nov-16, 1:00 pm)
பார்வை : 57

மேலே