நனையாத குடை

*நனையாத குடை*
எல்லாம் இருந்தும்
ஏனோ மூலையில்..
நனையாத குடை
என்னைப்போல் என்று
கைவிடாது இருக்கிறார்..
கைவிட்ட பிள்ளையின்
கடைசி பரிசதுவாம்..
முதியோரில்ல தந்தைக்கு..
-மூர்த்தி

எழுதியவர் : -மூர்த்தி (12-Nov-16, 12:08 pm)
பார்வை : 48

மேலே