மௌனம்

உன் மௌனத்தால் மதி கலங்கினேன்....!
கலக்கத்தால் கையில் மது ஏந்தினேன்.....!
புலம்பித்தான் தீர்க்கின்றேன்......!
போற பாதையையும் தான் மறக்கின்றேன்.....!
பேதையில் அல்ல பொல்லாத இந்த காதலால.......

எழுதியவர் : muthupandi424 (12-Nov-16, 10:43 pm)
பார்வை : 95

மேலே