மௌனத்தால் கொல்லாதே
நீ திட்டிய வார்த்தைகள் கூட தேனா இனிக்குதடி....!
ஆனால் உன் மௌனம் என்னை தேனீயாக கொத்துதடி.....!
ஒரு முறையாவது என்னிடம் பேசிடு.....
இல்லையென்றால் பேசாம என்னை கொன்றிடு......!