தோழி
![](https://eluthu.com/images/loading.gif)
புன்னகை என்ற சொல்லை
முழுமையாக உணர்ந்ததும்
உன்னுடன் இருந்தபோதுதான்;
அழுகை எனும் சொல்லை
முழுமையாக மறந்ததும்
உன்னுடன்
இருந்தபோதுதான்...!
புன்னகை என்ற சொல்லை
முழுமையாக உணர்ந்ததும்
உன்னுடன் இருந்தபோதுதான்;
அழுகை எனும் சொல்லை
முழுமையாக மறந்ததும்
உன்னுடன்
இருந்தபோதுதான்...!