ஹைக்கூ

ஹைக்கூ !!
``````````````````
பூச்சூடிக் கொண்டது
பூரிப்பில் மரம்
வசந்தகாலம்!

கறுத்துப் போனது
வெயிலில் அலைந்து
குடை!

அடித்தது மழை
கண்ணீர் விட்டது
குடிசை!

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (16-Nov-16, 12:25 pm)
Tanglish : haikkoo
பார்வை : 175

சிறந்த கவிதைகள்

மேலே