அவனும் நானும்
அவனும் நானும்....
கல்லூரியின் முதல் நாள் அன்று....
பார்த்திராத முகங்கள் படபடப்பானா நிமிடங்கள்...
சட்டென்று வந்தான் சடக்கென்று சொன்னான் ஒரு வணக்கம்...
யாரென்றெ தெரியாதவலாய் யதார்தமாய் நின்றேன்....
புன்முறுவலோடு புன்னகைத்து சென்றான்...
திகைத்து போனவலாய் திக்கிதடுமாறி வகுப்பறை சென்றென்.....
வகுப்பறையில் அந்த வசிகரமானவன் வந்தமர்ந்தான்....
பற்களில் பனிகட்டி போன்றதொறு உணர்வு......
இதுதான் காதலோ என்று மணம் கேட்க....
அடிபோடி என அதட்டிவிட்டு நான் சிரித்தேன்....

