பிச்சைகாரன்

பைத்த்தியகாரன்
என்பார்
வேலை செய்யதெரியாதவன் என்பர்
எங்க கிடந்துவாராய்
என்பர்
இந்தா புடி
என்பர்
குடிகாரன்
என்பர்
அவனோ மரியாதையுடன்
ஜயா தர்மம் என்ரவாரே
தன்பணி தொடர்கிரான்
......பிச்சைகாரன்.,......

எழுதியவர் : தே.பிரியன் (16-Nov-16, 5:20 pm)
பார்வை : 281

மேலே