முத்தப்பறவைகள்

அவள்..! 
முத்தங்களை பறவைகளாக்கி.
அனுப்புகின்றாள்...
நான்...! 
என் இதயத்தை
வேடந்தாங்களாக்கி 
காத்துக்கொண்டிருக்கின்றேன்...

எழுதியவர் : அகத்தியா (16-Nov-16, 4:12 pm)
சேர்த்தது : அகத்தியா
பார்வை : 43

மேலே