காதல் கிறுக்கா

"பேனாவை எடுத்தாலே

கவிதை மழையாக பொழியும்,

இப்போது

கிறுக்கல்கள் மட்டுமே...

அந்த கிறுக்கல்கள் கூட

அழகாகத்தான் தெரிகிறது

உன் நினைவுகளிலிருந்து தோன்றியதால்... "

எழுதியவர் : ஜான்சி (17-Nov-16, 12:42 pm)
பார்வை : 212

மேலே