கொலைகாரி
வார்த்தை என்னும்
ஆயுதத்தால் .........என்
மனதை கொன்றதினால்
பெண்ணே !.......நீயும்
கொலைக்காரிதான் !