ஞாயம்.....!
என்னவளே!
இது என்ன ஞாயம்
நான் கொடுத்த ஒற்றை ரோஜாவை வாங்க மறுத்துவிட்டாய்
இன்று ஒரு கூடை ரோஜாவோடு நிற்கிறாய்
...................................................................................
என் மரண ஊர்வலத்தில்!