இரண்டும்

நல்லவர்கள் தருவது,
நமக்கு மகிழ்ச்சி..

கெட்டவர்கள்
கொடுப்பது அனுபவம்..
அதனால்,
நமக்குத் தேவை-
இருவருமே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (17-Nov-16, 6:46 pm)
Tanglish : irandum
பார்வை : 82

மேலே