விதை நீ

என் கவிதைக்கு விதை எது ,
இது என்று சொல்ல முடியாத நிலையில் ஒரு கவிதை ... என்னை எழுத தூண்டிய அது எது...
குழப்பமே அது ....

இது எனக்கு நீ கொடுத்த வரம் ...

எழுதியவர் : (4-Jul-11, 2:11 pm)
சேர்த்தது : sarvakumar
Tanglish : vaithai nee
பார்வை : 348

மேலே