தமிழ்

அறத்தினில் பிறந்து
அகத்தினில் வளர்ந்து
பொய்மைகளை புறங்கண்டு
செம்மொழியாய் உயர்ந்தவளே
என் தமிழே எனதுயிரே
நின் பாதம் பணிந்தேனே

எழுதியவர் : அம்ருதா (21-Nov-16, 10:23 am)
Tanglish : aathmaavin
பார்வை : 167

மேலே