வரம்வேண்டும்

கடவுளே
எனக்கொரு வரம் வேண்டும்
என்னவன் என் காதலை
புரிந்துகொள்ளும்போது
நான் இறந்து போயிருந்தால்
நான் மீண்டும் உயிர்
பெற்று அவனுடன் வாழ..

எழுதியவர் : அம்ருதா (21-Nov-16, 5:16 pm)
பார்வை : 56

மேலே