மறக்கத்தெரிந்திருந்தால்

உன்னை மறக்கத்தெரிந்திருந்தால்
என்றோ மறந்திருப்பேன்
என் ஆழ் மனதில்
உன் நினைவுகளான குடம்பிகள்
பல சந்தர்ப்பத்தில் நுளம்பாாகி
என் மனதை காயப்படுத்தி கொண்டிருக்கின்றன..

எழுதியவர் : அம்ருதா (21-Nov-16, 5:04 pm)
பார்வை : 51

மேலே