தெரிவில்தான் இருக்கிறது
பூட்டுக்கு திறப்புகள் ஆயிரம்
போட்டு பார்க்கிறோம் ........
ஏதேனும் ஒரு திறப்பு தானே -பூட்டை
திறக்கிறது ...
வாழ்க்கையில் ...
பல வாய்ப்புக்கள்...
உன்னை தேடி வரும் ..
அதில் ஒன்றுதான்....
உன்னை உயரத்துக்கு .....
கொண்டு செல்லும்....
அந்த தெரிவில்தான் இருக்கிறது
உன் வாழ்க்கை ....!
&
கவிப்புயல் இனியவன்