மறைந்த நினைவுகள்

பிறக்கும் பிறக்கும்
ஓரு பொழுது
பிறகு எவ்வாறு மறுபொழுது
இரவும் பகலும் நிகழவோ
இனிய பொழுது மறையவோ
மாற்றம் மாற்றம உடலிலே
மாற்றம் நிகழும் நாட்டிலே
மறந்த மறந்த நிகழ்வுகள்
மனதில் இன்று நிகழுதே
மிச்சம்.மிச்சம் உண்டாதே
மிதம் உள்ள.நாட்களில்
நித்தம் நித்தம் உண் நினைவு
நிலையில் இருந்த பெண்நினைவு
மகிழ்ச்சி மகிழ்ச்சி என்றேன்
மலலை குறள் கேட்டு
உழைத்து உழைத்து வந்தேன்
உனது பசியைய் போக்க
பெருமை பெருமை கொண்டேன்
உனது நிலை கண்டு
சந்தோசம் சந்தோசம் என்றேன்
பிறவி பலனை பூா்த்தி செய்தேன்


தோழி தோழர்களே எனது நிறை குறைகளை கருத்தின் முலம் கண்டிபாக கூறுங்கள்
உங்கள் நண்பன் பாலா

எழுதியவர் : உங்கள்.நண்பன் பாலா (22-Nov-16, 9:42 am)
பார்வை : 138

மேலே