விரைவாக சொல்

நீ
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!

வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால்
காதல் தோல்வி .......!!!

காதல் பாதையில் ......
நீ
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (22-Nov-16, 3:54 pm)
Tanglish : viraivaaka soll
பார்வை : 315

மேலே