அளவுகளைக் கண்ட அவதாரம்

இந்த ஒற்றை ஓவியத்திற்கே ஓராயிரம் கவிவரைந்தால்
எனைப் பெற்ற அன்னைக்கும் அவரால் நான் கற்றதமிழுக்கும் எத்தனை எழுதியிருப்பேன்...

#அளவுகளைக்_கடந்த_அவதாரம்

எழுதியவர் : கௌதமன் நீல்ராஜ் (28-Nov-16, 12:41 pm)
சேர்த்தது : Gouthaman Neelraj
பார்வை : 55

மேலே