புன்னகை
புன்னகை என் நகை
பூண்டுக்கொள்வேன் பெருமையுடன்
பொத்திவைத்துக்கொள்ள எனக்கு
புலன்யில்லை
புலப்படும்பொழுது பொழிந்துவிடுவேன்
பற்றி கொண்டவருக்கு புரியும் - என்
அன்பின் மதிப்பு
பற்றிலாதவறுக்கு என் உள்ளம்
பறைச்சாற்ற பயப்-படவில்லை

