என் நண்பன்

சுடும் சூரியனையும்
சுற்றும் பூமியையும்
எழும்பும் அலையையும்
புரட்டும் புயலையும்
ஓடும் நதியையும்
இடக்கையால் நிறுத்திடுவேன்
வலக்கையை என் நண்பன்
பிடித்திருந்தால்...!!
சுடும் சூரியனையும்
சுற்றும் பூமியையும்
எழும்பும் அலையையும்
புரட்டும் புயலையும்
ஓடும் நதியையும்
இடக்கையால் நிறுத்திடுவேன்
வலக்கையை என் நண்பன்
பிடித்திருந்தால்...!!