வயதை பார்காமல்

ஓய்வூதிய வயதை அரசு

தீர்மானித்தது

எங்களுக்காக அல்ல

அரசு அலுவலர்களுக்கு

மட்டும்

ஓய்வூதியம் பெற்றாலும்

அவர்கள்

உண்ண வேண்டுமெனில்

நாங்கள்

உழைத்திட வேண்டும்

வயதை பார்க்காமல்.
#sof #sekar

எழுதியவர் : #sof #sekar (3-Dec-16, 5:29 pm)
சேர்த்தது : நா சேகர்
பார்வை : 393

மேலே