ந(ங்)கை

'நகை'க்காதே பெண்ணே
களவாடப்படும்..
மனதும்!

எழுதியவர் : பா. சந்திர சேகர் (6-Jul-11, 9:11 am)
சேர்த்தது : Chandra Sekar B
பார்வை : 434

மேலே