வறுமை
சுத்தம் சோறு போடும் என்பார்கள் எங்கள் வீட்டு பானை சுத்தமாகதான் இருக்கிறது . ஆனால் சோற்றை தான் காணவில்லை .